Showing posts with label ரீமிக்ஸ் சாங். Show all posts
Showing posts with label ரீமிக்ஸ் சாங். Show all posts

Sunday, December 18, 2011

ரீமிக்ஸ்



கண்ணா கண்ணா  காதல் கண்ணையா
நீ என்னை விட்டு போனதென்னையா 
நெஞ்சுக்குள்ள காயம்  ஆச்சு  யா  
என்பட்டம் பூச்சி சாயம் போச்சு யா 
அட  பெண்ணோட  காதல் கைரேகை போல
ஆணோட காதல் கைக்குட்டை    போல
கனவுக்குள அவனை வச்சனே 
என்கண்ணை ரெண்டை திருடி போனானே
புல்லாங்குழலை கையில் தந்தானே 
என்மூச்சு காத்தை    வாங்கி போனானே 

ஆம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப 
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் ஆணால்
 
அவன் கைய விட்டுதான் போயாச்சு 
கண்ணு ரெண்டுமே பொய் ஆச்சு 
காதல் என்பது வீண் பேச்சு 
மனம் உன்னாலே  புண்ணா போச்சு    
காதல் பாதை கல்லு முள்ளுடி 
அத  கடந்து போன ஆளே இல்லடி 
காதல் ஒரு போத மாத்திரை 
அத போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை 
ஓட்ட போட்ட   மூங்கில் அது பாட்டு  பாட கூடும் 
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும் 
மனம் உன்னை பத்தி பாடும் 
வந்துபோனதாரு ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு அவன்  பூவு இல்ல நாரு

என்னை திடம் போட்டு நீ திருடாதே 
எட்ட நின்னு நீ வருடாதே 
மனம் தாங்காதே தாங்காதே 
வானவில்லின் கோலம் நீயடா 
என் வானம் தாண்டிபோனது எங்கே யா 
காதல் இல்ல ஊரு எங்கடி 
என்னை கண்ணை கட்டி கூட்டி  போங்கடி